க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஜனவரி ஆரம்பம்
(UTV|COLOMBO)-கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஜனவரி 2ஆம் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் முதலாவது கட்டப் பணிகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி...