பம்பலபிட்டி வர்த்தக நிலையத்தில் தீ
(UTV|COLOMBO)-கொழும்பு – பம்பலப்பிட்டிய பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று(21) அதிகாலை பரவிய தீயினால், 2 மாடிக் கட்டடம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதணி மற்றும் பைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்திலேயே...