Tag : பம்பலபிட்டியில் திடீரென தீப்பற்றிக்கொண்ட கார்….. !

சூடான செய்திகள் 1

பம்பலபிட்டியில் திடீரென தீப்பற்றிக்கொண்ட கார்….. !

(UTV|COLOMBO)-பம்பலபிட்டி பகுதியில் கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். ஆர் ஏ டி மெல் மாவத்தையில் ரெஜினா வீதியிலேயே குறித்த கார் தீப்பற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்...