Tag : பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவது உறுதி

சூடான செய்திகள் 1

பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவது உறுதி

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு உறுதியாக முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 10 கோரிக்கைகளை முன்நிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. சிங்கப்பூருடனான உடன்படிக்கையின் மூலம் நாட்டின் தொழிற்சந்தையை...