பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் தனியார் பேரூந்து
(UTV|COLOMBO)-அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தண்டப்பணம் அதிகரிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பேரூந்து சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். பழைய தண்டப்பணம் அறவீடுகளை பின்பற்றுவதற்கு...