படப்பிடிப்பில் நடிகை அலியாபட் காயம்
(UTV|INDIA)-பிரபல இந்தி நடிகை அலியாபட். இவர் இந்தி டைரக்டர் மகேஷ் பட்டின் மகள் ஆவார். அலியாபட் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது ‘பிரமஸ்த்ரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்....