நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு
(UTV|COLOMBO)-மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் நேற்று (14) காலை வான்கதவு ஒன்று திறக்கப்பட்டிந்தது. இந்நிலையில் நீரின் உயர் மட்டம் தொடர்ந்தும்...