கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் சிறுவியாபாரிகளுக்கு கிடைக்காத அனுமதி பெரும் உணகவக உரிமையாளறிற்கு
(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் முன்னர் இருந்த பேருந்து நிலையத்தில் பெண் தலமைத்துவக் குடும்பங்கள் மற்றும் முதியவர்களால் தமது வாழ்வாதாரத்திற்கு நடத்துகின்ற சிறு பெட்டிக்கடைகளுக்கு சட்டத்தில் கிடைக்காத அனுமதி கிளிநொச்சி...