Tag : நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

சூடான செய்திகள் 1

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

(UTV|COLOMBO)-அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு அமைவாக, அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தௌிவூட்டும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று(09) பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிகவுள்ளர். அடுத்த வருடத்திற்கான கடனை மீள செலுத்துவதற்கு 2057 பில்லியன்...