Tag : நாளை 9 மணி முதல் நீர் விநியோகம் தடை

சூடான செய்திகள் 1

நாளை 9 மணி முதல் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)-கண்டி – பொல்கொல்ல பகுதியின் சில இடங்களில் நாளை(12) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பொல்கொல்ல நீர்வழங்கல் திட்டத்துடன்...