நாலக சில்வாவை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பரிந்துரை
(UTV|COLOMBO)-பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்வதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரை பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ்...