Tag : நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம்

உள்நாடு

நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம்

(UTV|கொழும்பு) – பதுளை, மொனராகலை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜானக ஹந்துன் பத்திராஜ தெரிவித்துள்ளார்....