Tag : நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது

சூடான செய்திகள் 1

நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது

(UTV|COLOMBO)-மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தள, மெதகம மற்றும் சியம்பலாண்டுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட பொலிஸ் நடவடிக்கைகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக இவர்கள்...