Tag : நாட்டில்

வகைப்படுத்தப்படாத

நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம்

(UTV|COLOMBO)-இவ் வருடம் ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் நூற்றுக்கு 8.0 வீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நூற்றுக்கு 5 வீதமாக நாட்டின் பணவீக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய, உணவு வகைகள்...
வகைப்படுத்தப்படாத

நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ள கட்டார் நாட்டில் யுத்தம்?

(UDHAYAM, COLOMBO) – கட்டார் நாட்டிற்கும் பிற வலைகுடா நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை யுத்தமாக மாறக்கூடிய வாய்ப்புள்ளதாக ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் சிக்மர் கேப்ரியல் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகள் ஒன்றுடன் ஒன்று...
வகைப்படுத்தப்படாத

நாட்டில் தலைதூக்கிவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார் கிழக்கு முதலமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற...
வகைப்படுத்தப்படாத

நாட்டில் இடம்பெற்ற இனவாத ரீதியான செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை!

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் இடம்பெற்ற இனவாத ரீதியான செயற்பாடுகள் தொடர்பில், விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, சட்டம் ஒழுங்குகள் அமைச்சருக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது...
வகைப்படுத்தப்படாத

உக்ரைன் நாட்டில் பாரிய வெடிப்பு சம்பவம் ; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

(UDHAYAM, COLOMBO) – உக்ரைன் நாட்டில் பாரிய ஆயுத வெடிமருந்து கிடங்கில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்பு சம்பவம் உக்ரைன் நாட்டின் பலக்லேய – கார்கோவ் பிராந்தியத்தில்...
வகைப்படுத்தப்படாத

நாட்டில் சீரான காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும் மேற்கு , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல்...
வகைப்படுத்தப்படாத

நாட்டில் பல பிரதேசங்களில் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டிலுள்ள பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய , வடமத்திய மற்றும் வடமேற்கு...