Tag : நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடை

சூடான செய்திகள் 1

நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடை

(UTV|COLOMBO)-மின்சார சபை பொறியலாளர்களால் முன்னெடுக்கப்படும் வரையறைக்கு உட்பட்டு கடமையாற்றும் போராட்டத்தினால், இன்றும் நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அனுராதபுரம், பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களிலும், கலுபோவில பகுதியிலும்...