நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே முக்கியம்
(UTV|COLOMBO)-அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக கவனம் செலுத்துவதை விட நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் பேன்ற விடயங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட அரச சேவையில் உள்ள அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...