Tag : நாசம்

வகைப்படுத்தப்படாத

60 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையினால் நாசம்

(UTV|MONARAAGALA)-வௌ்ளவாய கொடவெஹெர மஹதென்ன பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முற்பகல் ஏற்பட்ட இந்த தீப்பரவலை இதுவரை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதியில் நிலவி வரும் வறட்சியான காலநிலையே...