Tag : நடவடிக்கை

வகைப்படுத்தப்படாத

கடுவல மாநகரத்தை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-தலைநகரின் நிர்வாக மத்தியநிலையமாக கடுவல மாநகர எல்லைப்பிரதேசம் புதிய நகரமாக மேம்படுத்துவதற்கான திட்டம் நேற்று  வெளியிடப்பட்டது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் புதிய நகரத்திற்கான திட்ட வரைபு...
விளையாட்டு

பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்  தலைவர் மஹேல ஜயவர்த்தன தலைமையிலான குழு தயாரித்த அறிக்கையின் விதந்துரைகளை அமுலாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

விசர்நாய் நோய் தடுப்பூசியேற்ற நடவடிக்கை

(UTV|COLOMBO)-கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கொழும்பு நகரில் கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. தற்போது இவற்றின் எண்ணிக்கையை 2100 ஆக கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை வைத்திய அதிகாரி ஐவிபி...
வகைப்படுத்தப்படாத

இன்று கொழும்பில் விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கை

(UTV|COLOMBO)-இன்று சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதால், கொழும்பில் சில வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, மாலை 04.30 தொடக்கம் 05.30 வரை, இந்த நடவடிக்கை...
வகைப்படுத்தப்படாத

காத்திருப்புப் பட்டியலில் உள்ள பிள்ளைகளுக்கு பாடசாலைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-காத்திருப்புப் பட்டியலில் உள்ள பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் பாடசாலைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக மேல் மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் பிரிவினரது பிள்ளைகளுக்கு வகுப்பறையொன்றுக்கு 05 பேர் என்ற வீதத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண...
வகைப்படுத்தப்படாத

900 கிலோ கொக்கேய்ன் போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|COLOMBO)-900 கிலோகிராம் கொக்கெய்ன் தொகை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலை அழிக்கும் நடவடிக்கைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில் இந்த கொக்கெய்ன் தொகை அழிக்கப்படுகின்றது. குறித்த கொக்கெய்ன் தொகை...
வணிகம்

2018 – 2020 தெங்கு உற்பத்தித்துறையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-2018 தொடக்கம் 2020 ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தெங்கு உற்பத்திக்கான திட்டம் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெங்கு உற்பத்தி சபை தெரிவித்துள்ளது. தெங்கு முக்கோணப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர...
வகைப்படுத்தப்படாத

கைப்பற்றப்பட்ட 900 கிலோ கொக்கேயனை அழிக்க பொலிஸார் நடவடிக்கை

(UTV |COLOMBO)-பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 900கிலோ கொக்கேயன் போதைபொருள் எதிர்வரும் 15ஆம் திகதி அழிக்கப்படயிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியகச்சருமான ருவான் குணசேக்கர தெரிவித்தார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொடர்பான...
வகைப்படுத்தப்படாத

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு அட்டைகள் மற்றும் வீடுகளுக்கான வழங்கப்படுகின்ற வாக்களிப்பு அட்டைகள் என்பவற்றை இன்றைய தினம் 08 மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன் ஏனைய மாவட்டங்களுக்கான தபால்...
வகைப்படுத்தப்படாத

முறிகள் மோசடி போன்ற முறைகேடுகள் இனி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஜனாதிபதியின் ஆலோசனையின் பின்னர் மத்திய வங்கியின் நிதிச்சபை 10 பக்கங்களைக்கொண்ட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி போன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில்...