Tag : தொழில்நுட்பத் துறையின்

வகைப்படுத்தப்படாத

தகவல் தொழில்நுட்பத் துறையின் அபிவிருத்திக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும்

(UTV|COLOMBO)-இலங்கைக்கு விஜயம்செய்துள்ள  இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை  அமைச்சர் ரவிசங்கர் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். முன்னாள் அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் தொடர்பாக நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக இலங்கை வந்துள்ள இந்திய...