Tag : தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

சூடான செய்திகள் 1

தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO)-சரணடைந்த ஹொரண இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர், தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் ஆய்வுகூட உதவியாளர் ஆகியோருக்கு மே 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹொரண நீதவான் நீதிமன்றில் இன்று (27) இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட...