தொடரும் சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம்
(UTV|COLOMBO)-தாங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடரவுள்ளதாக சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த கூட்டமைப்பை அங்கத்துவப்படுத்தும் சுங்க அதிகாரிகள் சங்க தலைவர் உதித்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். தங்களது...