Tag : தேசிய புத்தாக்க கண்காட்சி இன்று ஆரம்பம்

வணிகம்

தேசிய புத்தாக்க கண்காட்சி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஏழாவது முறையாக இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு ஒழுங்கு செய்துள்ள தேசிய புத்தாக்க கண்காட்சி இன்று(14) ஆரம்பமானது. இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் 16ம் திகதி வரை, காலை 9மணி முதல் மாலை...