Tag : தேசிய கால்பந்தாட்ட குழாமிற்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம்

விளையாட்டு

தேசிய கால்பந்தாட்ட குழாமிற்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம்

(UTV|COLOMBO)-இலங்கை தேசிய கால்பந்தாட்ட குழாமுக்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை இரண்டு குழாம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் தெற்காசிய...