Tag : தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் பிரச்சினைகள் இல்லை

சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் பிரச்சினைகள் இல்லை

(UTV|COLOMBO)-தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் அரசியல் யாப்பு ரீதியான பிரச்சினைகள் எவையும் இல்லை என்று, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகள்,...