தெபுவன பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை
(UTV|COLOMBO)-விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை வழங்கி மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று(09) உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாகக் கூறி தன்னால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை...