தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள்
(UTV|COLOMBO)-குருநாகல் மாவட்டத்தில் உள்ள சிறிய தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுவருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் மாவட்டத்தில் உள்ள 18 ஆயிரம் விவசாயிகளுக்கு இவை பகிர்ந்தளிக்கப்படுவதாக மாவட்ட தெங்கு பயிர்ச்...