Tag : துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

சூடான செய்திகள் 1

துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

(UTV|COLOMBO)-கலேவல, கட்டுவாலந்த, வககோட்டே பகுதியில் சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலேவல பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து போர...