திரைப்பட பாணியில் ATM பண மோசடி
(UTV|COLOMBO) அரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் பண மோசடி குறித்து காவற்துறை குற்றத் தடுப்பு விசாணை திணைக்களம், விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த நாட்களில், நாட்டின் சில பகுதிகளில் தானியங்கி இயந்திரங்களின்...