உள்நாடுதிருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்புApril 2, 2020April 2, 2020 by April 2, 2020April 2, 2020040 (UTV | கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபை தீர்மானம் எடுத்துள்ளது....