Tag : திருகோணமலை சந்தையில் பாலைப்பழம்

வணிகம்

திருகோணமலை சந்தையில் பாலைப்பழம்

(UTV|TRINCOMALEE)-திருகோணமலை மாவட்டத்தில் பாலைப்பழம் சந்தைக்கு வர ஆரம்பமாகியுள்ளது. தற்போது திருகோணமலை, மூதூர், தோப்பூர், கிண்ணியா ஆகிய சந்தைகளில் விற்பனையாகின்றன. இதனை சந்தைகளில் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிவருகின்றனர். சந்தையில் ஒரு சுண்டு பாலைப்பழம் 60 ரூபாவாக...