Tag : திடீர் தீப்பரவல்

வகைப்படுத்தப்படாத

ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீர் தீப்பரவல்

(UTV|COLOMBO)-இந்நாட்டில் அமைந்துள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மா நகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தற்போதைய நிலையில் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    ...