Tag : திகன சம்பவம் – தீயில் கருகி முஸ்லிம் இளைஞர் பலி

சூடான செய்திகள் 1

(UPDATE)- திகன சம்பவம் – தீயில் கருகி முஸ்லிம் இளைஞர் பலி

(UTV|KANDY)-கண்டி திகன பல்லேகல பகுதியை சேர்ந்த 27 வயதான அப்துல் பாசித் என்ற இளைஞரின் சடலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணை தற்போது நடக்கிறது. கண்டி திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....