தவணைப் பரீட்சை பெறுபேறுகள் விடுமுறைக்கு முன்னர்
(UTV|COLOMBO)-தவணைப்பரீட்சை பெறுபேறுகளை குறித்த தவணை நிறைவடையும் முன்னர் வழங்குமாறு அதிபர்கள் மற்றும் மாகாண கல்வி செயலாளர்களுக்கு அறிவுறுத்ததால் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதேவேளை, மாணவர் முன்னேற்ற...