தலைமன்னார் செல்லும் புகையிரதம் மதவாச்சி வரை மட்டு…
(UTV|COLOMBO)-புகையிரத மார்க்கத்தில் உள்ள பாலமொன்றின் புனர்நிர்மாணப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை முதல் தலைமன்னாருக்கு இடையிலான புகையிரத சேவையை இன்று(17) முதல் மூன்று மாதங்களுக்கு மதவாச்சி வரை மட்டுப்படுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது....