தனியார் வகுப்புகள் நடத்த இரண்டு வாரங்களுக்கு தடை
(UTV|கொழும்பு) – நாளை (13) முதல் இரண்டு வாரங்களுக்கு தனியார் வகுப்புகள் நடத்துவதை தவிர்க்குமாறு அனைத்து இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் தனியார் வகுப்பு ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது....