தனியார் மருத்தவ சேவைகள் சிலவற்றுக்கான வெட் வரி நீக்கம்
(UTV|COLOMBO)-தனியார் வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் சிலவற்றுக்காக அறவிடப்படுகின்ற வெட் வரி நீக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார். வைத்தியரின் கட்டணம், வைத்திய ஆலோசனை கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம், ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வெட்...