Tag : தங்க மோதிரங்களுடன் ஒருவர் கைது

சூடான செய்திகள் 1

தங்க மோதிரங்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக 10 தங்க மோதிரங்களை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டிகாவத்த பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....