Tag : ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

சூடான செய்திகள் 1

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-சதொசவிற்கு சொந்தமான 5 மில்லியனுக்கும் அதிகமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்றைய தினம் குருநாகல் மேல் நீதிமன்ற...