ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடைகளும் இல்லை
(UTV|COLOMBO)-ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமக்கு எவ்வித சட்டரீதியான தடைகளும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீட மாஹாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து...