ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பலத்த பாதுகாப்பு
(UTV|COLOMBO)-“மக்கள் சக்தி பேரணி” காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் மற்றும் தண்ணீர் பவுஸர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காலி...