வெளியாகவுள்ள 20 தொலைபேசி குரல் பதிவுகள்
(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்ப செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சூழ்ச்சியுடன் தொடர்பு கொண்ட மேலும் பல தொலைபேசி குரல் பதிவுகள் வெளியாக்கப்படவுள்ளன. இவ்வாறான 20 குரல்பதிவுகளை நாளையதினம்...