Tag : ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்

சூடான செய்திகள் 1

ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்

(UTV|COLOMBO)-வங்காள விரிகுடாவை அண்டிய நாடுகளின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் 4 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(29) நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நேபாளம் காத்மண்டுவில்...