ஜனாதிபதி இன்று சீஷெல்ஸுக்கு விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(08) அதிகாலை 2.10 மணியளவில் சீஷெல்ஸ் நாட்டிற்குப் பயணித்துள்ளார். இந்த விஜயத்தில், ஜனாதிபதியுடன் 18 பேர் கொண்ட குழுவினரும் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...