ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டம் இன்று
(UTV|COLOMBO)-அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இன்று(13) நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவசர அமைச்சரவை கூட்டம் தொடர்பில் நேற்று...