சேனாவைப் போன்று மற்றுமொரு புதிய வகை புழு இனம்
(UTV|COLOMBO)-சேனா என்ற படைப் புழுவைப் போன்று நெல் மற்றும் சோளப் பயிர்களை நாசப்படுத்தும் மற்றுமொரு புதிய வகை புழு இனம் ஒன்று, திம்புலாகல – மனம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாவல் நிறத்தையுடைய குறித்த புழுவின்...