வகைப்படுத்தப்படாதநாளை ஜப்பான் செல்கிறார் மஹிந்தMay 30, 2017 by May 30, 2017043 (UDHAYAM, COLOMBO) – தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜகபக்ஷ நாளை ஜப்பான் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் ஜப்பானில் அமைந்துள்ள பல பௌத்த விகாரைகளில் இடம்பெறும் சமய நிகழ்வுகளில்...