Tag : செலுத்தும் நடவடிக்கைகள் நண்பகலுடன் நிறைவு

வகைப்படுத்தப்படாத

கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நண்பகலுடன் நிறைவு

(UTV|COLOMBO)-248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளன. இதற்கமைய, வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகளும் நாளை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் ஒன்றறை மணித்தியாலங்கள் ஆட்சேபனை...