உள்நாடுசுற்றுநிருபம் கல்வி சார்ந்த துறையினருக்கும் பொருந்தும்August 2, 2021 by August 2, 2021032 (UTV | கொழும்பு) – சகல அரச பணியாளர்களையும் வழமைப் போன்று சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைய, கல்வி சார்ந்த துறையினரும் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது....