Tag : சீருடையுடன்

வகைப்படுத்தப்படாத

காவற்துறை சீருடையுடன் இருவர் கைது.

(UDHAYAM, COLOMBO) – காவற்துறை சீருடை, சிறைச்சாலை அதிகாரிகள் பயன்படுத்தும் இரண்டு தலைக்கவசங்கள் மற்றும் கைவிலங்குடன் இரண்டு சந்தேக நபர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லேரியா – வெலிவிட்ட பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ள...