Tag : சீரற்ற

வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலையால் மின் விநியோகத்தை சீர் செய்வதிலும் பாதிப்பு

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, மாத்தறை, காலி, பதுளை மற்றும் களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் தற்போது மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் மின் துண்டிப்பை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக...
வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக மேல், தென், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (30) விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இந்த அறிவித்தலை...
வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலையால் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் கடந்த தினங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை காரணமாக அரச முகாமைத்துவ உதவி சேவை பரீட்சை பிற்போடல்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவி சேவையின் 3 ஆம் தரத்துக்கான ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த...
வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை காரணமாக 91 பேர் பலி : 110 பேரை காணவில்லை!

(UDHAYAM, COLOMBO) – மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 91 பேர் பலியானதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக மாவட்டங்களின் செயலாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக...
வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை: நாட்டின் பல பகுதிகளில் அனர்த்தம்- களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன

(UDHAYAM, COLOMBO) –     கடும் மழையுடனான காலநிலை காரணமாக, களு, நில், கிங் கங்கைகள் பெருக்கெடுத்துள்ளன. அத்துடன் களனி கங்கையும் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதாக, நீர்வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தாழ்நிலப்...